sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

வானம் கூட வசப்படும்

/

வானம் கூட வசப்படும்

வானம் கூட வசப்படும்

வானம் கூட வசப்படும்


ADDED : மார் 19, 2015 02:03 PM

Google News

ADDED : மார் 19, 2015 02:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நம் விருப்பத்திற்கேற்ப எல்லாம் நடப்பது இல்லை. கடவுளின் விருப்பமே எந்த விஷயத்திலும் இறுதியானது.

* அறியாமையில் சிக்கினால் மனம் தடுமாறும். விழிப்புடன் செயல்பட்டால் மனதை வெல்லலாம்.

* மனிதன் தனக்குத் தானே நண்பனாகி விட்டால், உலகமே அவனுக்கு நட்பாகி விடும்.

* உள்ளத்தில் நேர்மையும், செயலில் துணிவும் இருந்தால் வானம் கூட ஒருவனுக்கு வசப்படும்.

* செய்யும் தொழிலில் உயர்வு, தாழ்வு கருத வேண்டாம். சோம்பல் ஒன்றே மிக இழிவானது.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us